Posts

Showing posts with the label Kishanganj Bihar news

மூன்று ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் மரணம்! சிக்கிய நடிப்பு ராணி மனைவி! பகீர் வீடியோ!

Image
பிகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரு கணவனின் நம்பிக்கையும், வீட்டுக்குத் திரும்பிய பிறகு நடந்த நிகழ்வுகளும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போலீசார் 36 மணி நேரத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்தனர். பிகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம், பிஷன்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டங்டங்கி கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான் ஆலம் (42). குடும்பத்தை நடத்துவதற்காக பல ஆண்டுகளாக குவைத்தில் வேலை பார்த்து வந்தவர். திருமணமான சில நாட்களிலேயே வெளிநாடு சென்ற அவர், ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார். அவரது மனைவி டேசி பர்வீன் (33) மற்றும் இரு குழந்தைகளுடன் குடும்பம் நடந்து வந்தது. ரிஸ்வான் வெளிநாட்டில் இருக்கும் காலத்தில், உடல் பசியில் துடித்து வந்த அவரது மனைவி அதே கிராமத்தைச் சேர்ந்த தன்னை விட பத்து வயது குறைவான இளைஞர் அன்வர் உசைன் (23) உடன் டேசிக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த தொடர்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கிராமத்திலும் இது பற்றி பேச்சுகள் இருந்தன. ரிஸ்வான் இம்முறை குவைத்திலிருந்து நிரந்தரமாகத் திரும்பிவிட்...