நடிகை சமந்தா கர்ப்பம்! சற்று முன் வெளியான வீடியோ! BIG SURPRICE!
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு மகிழ்ச்சியான புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் 2025-ல் ராஷ் நடிமோருடன் திருமணம் முடித்த சமந்தா, தற்போது தாயாகும் ஆசையை நிறைவேற்றும் வழியில் இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். சமந்தா மற்றும் ராஷ் நடிமோர் தம்பதியினர் சமீபத்தில் தங்களது படம் மாண்டி பங்காரம்-ன் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் சமந்தாவின் வயிறு சற்று பெரிதாகத் தெரிந்ததால், அவர் கர்ப்பிணியாக இருக்கக்கூடும் என பலரும் ஊகித்தனர். மேலும், அவர் நடந்து வரும்போது சிலர் அவரை கவனமாக கூட்டிச் சென்றதும், அருகில் இருந்த பெண் ஒருவர் தொடர்ந்து அவருக்கு கேர் டேக் செய்ததும் இந்த ஊகத்துக்கு வலு சேர்த்தது. இந்த சக்சஸ் மீட்டுக்குப் பிறகு திருப்பதி சென்றபோதும் சமந்தாவுடன் ஒரு பெண் தொடர்ந்து உடன் இருந்து பார்த்துக் கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி...