Posts

Showing posts with the label Madra bedi

ப்ப்பா..! - 46 வயதிலும் இப்படியா..? - வைரலாகும் மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கவர்ச்சி புகைப்படம்..!

Image
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்திரா பேடி. இவர் நடிக்க வருவதற்கு முன் தன்னுடைய 20 வயதிலேயே, இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ‘சாந்தி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானார்.  அதனைத்தொடர்ந்து ‘டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே’ படத்தில் துணைப்பாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அத்தனையும் சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் தான்.  இவர் பிரபல இயக்குனர் ராஜ் கவுஷல்லை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் இந்தியில் பேமஸ் ஆன சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களில் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக வேலை பார்த்துள்ளார்.  2004ல் சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ படத்தில் மனநல டாக்டராக இவர் நடித்திருப்பர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் படுமோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அ...