Posts

Showing posts with the label election impact

பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பம்! டெலிட் செய்யப்பட்ட இன்ஸ்டா ஸ்டோரியால் வெடித்த பூகம்பம்! பின்னணியில் என்ன நடக்கிறது?

Image
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்விஸ்ட்டு, இளம் அரசியல் தலைவருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.  அந்த இளம் அரசியல் தலைவரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் மறுபக்கம் தலைவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.  மேலும், தன்னுடைய பிரக்னன்சி டெஸ்ட் கார்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புகைப்படமாக வைத்திருந்தார் அந்த நடிகை என்றும் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி டெலிட் செய்யப்பட்டு விட்டது என்றும் வீடியோ காட்சிகள் இனிய பக்கங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.  அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரசியல் களத்திற்குள் ஜம்ப் செய்த அந்த பிரபல நடிகர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  அடுத்தடுத்த நாட்களில் இவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை தீவிர படுத்த பிரபல அரசியல் க...

மாற்றுக்கட்சியில் இணையும் விஜய்யின் மனைவி சங்கீதா? அதுவும் இந்த கட்சியா? அதிரும் தமிழக அரசியல் களம்!

Image
சென்னை, மார்ச் 7, 2026 : தமிழ் திரையுலகின் 'தளபதி' என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் திடீர் திருப்பமடைந்துள்ளது. தனது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த விஜய்யை எதிர்த்து, அவரது மனைவி சங்கீதா ஒரு தேசியக் கட்சியில் உறுப்பினராக இணைய உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அவர் விஜய் போட்டியிடக் கூடிய தொகுதியிலேயே வேட்பாளராக நிற்கவும் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம், அவரது மகன் ஜேசன் சஞ்சயும் அந்தக் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சங்கீதாவின் இந்த முடிவு, தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகளால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. விஜய்யின் விவாகரத்து மனு தொடர்பான வழக்கில், அவர் சரியான பதிலளிக்காமல், தன்னை மட்டுமின்றி குழந்தைகளையும் அசிங்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதாக சங்கீதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  "விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் – குறிப்பாக, ஒரு நடிகையுடன் பொதுவெளியில்...