Posts

Showing posts with the label age doubt

ஒரே ஒரு முறை தான் உடலுறவு.. கர்ப்பமான வயது பெண்.. கைதான பள்ளி மாணவன்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
ஒடிசாவின் புகழ்பெற்ற புவனேஸ்வர் நகரில், “எலீட் டுடோரியல் அகாடமி” என்ற பிரபலமான கோச்சிங் சென்டரில் 18 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் அனுஷா ராய் (38). மாணவர்களுக்கு கணிதம் கற்பிப்பதில் புகழ்பெற்ற அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளாத “தனி மரம்” போல இருந்தார். வீட்டில் வயதான தாய் மட்டுமே துணை. அந்தத் தாய்க்கு ஒரே ஆசை – மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்தக் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் ராஜத் பாண்டா (20). பார்ப்பதற்கு 15 வயது சிறுவன் போல இருப்பான். மெல்லிய உடல், குழந்தை முகம், ஆனால் புத்திசாலி. அவனுக்கு கணிதத்தில் மட்டும் கொஞ்சம் சிரமம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இறுதியாக, இந்த ஆண்டு கண்டிப்பாக நீ பாஸ் பண்ணிடுவ என ஆசிரியை அனுஷா அவருக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தாள். அந்த ஒரு மணி நேர வகுப்பு… மெல்ல மெல்ல நட்பாக மாறியது. “மேடம், நீங்க இல்லாம என் வாழ்க்கை இருண்டு போயிடும்” என்று ராஜத் ஒரு நாள் சொன்னான். அந்த வார்த்தை அனுஷாவின் இதயத்தைத் தொட்டது. 38 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த அனுஷாவிற்கு ரா...