Posts

Showing posts with the label Facebook live

கள்ளக்காதலனுடன் மனைவி.. வீடியோவில் அந்த விஷயத்தை பார்த்த கணவன்.. நடுரோட்டில் சுட்டே கொன்ற கொடூரம்..

Image
குவாலியர், செப்டம்பர் 23 : மத்திய பிரதேசத்தின் குவாலியரில், பிரிந்த மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்த்து கொதித்த கணவன் அரவிந்த் பரிஹார், அவளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை தனது பேஸ்புக் கணக்கில் லைவாக வீடியோவாகப் பதிவிட்ட அரவிந்த், போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவளுக்கு இது தேவை தான், எங்க பேச்சை கேக்காத இவளோ பிணத்தை நாங்க வாங்க மாட்டோம் என கொல்லப்பட்ட நந்தினியின் உடலை அவரது பெற்றோரே வாங்க மறுத்ததும், சம்பவத்தின் கொடுமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம், காதல், உல்லாசம் மற்றும் வெறியின் கலவையாக உருவெடுத்தது. குவாலியரைச் சேர்ந்த அரவிந்த் பரிஹார் (35), ஏற்கனவே திருமணமானவராக இருந்தபோதும், 2022ஆம் ஆண்டு சமூக வலைதளங்கள் மூலம் நந்தினி (28) என்ற இளம்பெண்ணைச் சந்தித்தார். நந்தினி, விவாகரத்து பெற்ற நிலையில் இருந்தார். இருவரும் நண்பர்களாகத் தொடங்கி, காதலிக்கத் தொடங்கினர். 2023ஆம் ஆண்டு இருவரும் சம்மத திருமணம் செய்துகொண்டனர்.திருமண வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், அரவிந்த் சில கிரிமினல் சம்பவங்களில் ஈடுபட்டு...