Posts

Showing posts with the label Annadurai

எடப்பாடி பழனிசாமி.. இயற்கையான தலைவர்.. இயற்கையே தேர்ந்தெடுத்த தலைவர்.. சொன்னது யார் தெரியுமா.?

Image
கலைஞர் கருணாநிதி ஒரு பிறவி அரசியல்வாதி. அவர் அரசியலை சுவாசித்தார். அவர் அற்புதமானவர். என் அனுபவத்தில் பார்க்கும்போது, அரசியலை ஆக்ஸிஜனாக உணர்பவர் எடப்பாடி பழனிசாமி என்று தோன்றுகிறது. அவர் ஒரு ஆச்சரியம். எல்லோரும் அவர் 3 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்று நினைத்தோம். ஆனால் அவர் எங்களை எல்லாம் தவறு என்று நிரூபித்துவிட்டார். மற்றொரு பிறவி அரசியல்வாதி / தலைவர் கருணாநிதிக்கு பயிற்சி இருந்தது. அவர் அண்ணாதுரையிடம் பயின்றார். தனிப்பட்ட முறையில் நான் கருணாநிதி அண்ணாதுரையை விட சிறந்தவர் என்று உணர்கிறேன். கருணாநிதி உண்மையிலேயே அற்புதமானவர். இப்போது பழனிசாமிக்கு வருவோம். அவர் புல்லட் பைக் ஓட்டிக்கொண்டு, அதிகபட்சம் கவுன்சிலராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவராக இருந்தார் என்று நம்புகிறேன். அவரிடம் ஒன்றுமில்லை. அவர் கூறுவது போல, அவர் வெறும் விவசாயி, சாதாரண மனிதர். கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார் அல்ல, ஜெயலலிதா போன்ற கவர்ச்சி கொண்டவர் அல்ல. ஓபிஎஸ் (ஓ. பன்னீர்செல்வம்), அவர் கூறுவது போல ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இது உண்மைதான். ஆனால் ஏன...

கொடுமை.. கொடுமை.. இதற்கு தான் அந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்.. ரிதன்யாவின் பெற்றோர் பகீர்!

Image
திருப்பூர் மாவட்டத்தில், திருமணமாகி 78 நாட்களே ஆன இளம்பெண் ரிதன்யா (27), ஜூன் 28, 2025 அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரிதன்யாவின் தந்தை ஆர். அண்ணாதுரை, தனது மகளின் மரணத்திற்கு காரணமாக அவரது கணவர் கவின் குமார், மாமியார் சித்ராதேவி மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக காவல்துறை இந்த வழக்கில் மெத்தனமாக செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் உருக்கமான பேச்சு அண்ணாதுரை, தனது மகளின் மரணத்தால் ஏற்பட்ட வலியை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்: “கவின் குமாரின் குடும்பம் எங்கள் வீட்டருகே வசித்ததால், மகளை அருகாமையில் திருமணம் செய்து வைத்தால் அடிக்கடி பார்க்கலாம், இரு குடும்பங்களும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று ஆசைப்பட்டேன்.  ஆனால், இப்போது என் மகளை இழந்து நிற்கிறேன். ஒவ்வொரு வாய் சாப்பாடும் தொண்டையில் இறங்கும்போது நரக வேதனையை அனுபவிக்கிறேன். ‘அப்பா, எனக்கு இரண்டு வாய் ஊட்டி விடுங்க’ என்று சிரித்துக்கொண்டே அருகில் அமர்ந்தவள்...

அறிஞர் அண்ணாவை ஆசை தீர்த்த நடிகை… படி தாண்டா பத்தினி யாரும் இல்ல.. பிரபல விளாசல்..!

Image
சமூக வலைதளங்களில் சினிமா மற்றும் அரசியல் குறித்து தனது கருத்துக்களை துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் பேசி வருபவர் பிரபல மருத்துவரும் சமூக ஆர்வலருமான டாக்டர் காந்தராஜ் அவர்கள்.  அவரது பேச்சுக்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்ப்பவை மட்டுமல்லாமல், விவாதங்களையும் கிளப்புவது வழக்கம். சமீபத்தில் TAKE1 யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள் குறித்து பல கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.  குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் அறிஞர் அண்ணா குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் அவதூறுகள் குறித்து டாக்டர் காந்தராஜ் ஆவேசமாக பதிலளித்தது தற்போது வைரலாகி வருகிறது.  டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் குறிப்பிட்டதாவது, "இன்று நேற்று இல்லை, எல்லா காலத்திலும் அரசியல்வாதிகளையும், நடிகைகளையும் தொடர்புபடுத்தி அரசியல் ரீதியான தாக்குதல்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அரசியலில் யாரும் உத்தமர்கள் கிடையாது.  வாய்ப்பு கிடைத்தவன் ஒரு ரகம், வாய்ப்பு கிடைக்காதவன் இன்னொரு ரகம். வாய்ப்பு கிடைத்தவன் அனுபவிக்கி...