Posts

Showing posts with the label midnight sounds

நள்ளிரவு 01:30 மணி வீட்டு மாடியில் கேட்ட முனகல் சத்தம்! படிக்கட்டில் மனைவியின் நைட்டி! சடலத்தின் நகம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

Image
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு அமைதியான பகுதியில், கரண் சிங் மற்றும் அஞ்சலி சிங் தம்பதியினர் வசித்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களது வாழ்க்கை சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தது. கரண் ஒரு சிறிய தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அஞ்சலியோ குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். முதலில் அஞ்சலியின் வேலை சுமையாக இருந்தாலும், அவரது அழகும், பணிவும் நிறுவனத்தில் பாராட்டப்பட்டது. நிறுவனத்தின் மேனேஜர் ரோகன் மேஹ்ரா அவளை நெருக்கமாக அறிந்து கொள்ளத் தொடங்கினார். முதலில் நட்பு என்ற பெயரில் தொடங்கிய உறவு, படிப்படியாக மாறியது. ரோகன் அஞ்சலியின் அழகில் மயங்கி, தவறான நோக்கத்துடன் அவளை நெருங்கினார். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற வாக்குறுதிகளால் அவளை ஈர்த்தார்.ஒரு கட்டத்தில் அஞ்சலி அவரது தவறான நோக்கத்துக்கு இணங்கினாள். இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருக்கத் தொடங்கினர். அஞ்சலியின் பணிவிடையில் மதிமயங்கிய  மேனேஜர் ரோகன் நாட்கள் செல்லச் செல்ல அஞ்சலியிடம், “நான் என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னைத் த...