Posts

Showing posts with the label Hamirpur

பாலியல் கொடுமைக்கு ஆளாகி வலி தாங்க முடியாமல் பிணமான புதுப்பெண்.. முதலிரவு அறையில் அதை எடுத்த கணவன்..

Image
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் கடந்த வரும் பிப்ரவரி 3-ம் தேதி திருமணமான இளம் பெண், திருமணமான ஏழே நாட்களில் கொடூர மரணமடைந்த சம்பவம் பற்றிய கிரைம் கதை தான் இது. முதலிரவின் போது கணவன் எடுத்த ஒரு விஷயத்தை பார்த்தபோது, இது என்னவென்றே எனக்கு தெரியாது. என்று மனைவி கூறியதும். இது என்னன்னு காட்டுறேன் பாரு என கணவன் செய்ததும் என ஒரு மோசமான குற்றச்சம்பவத்திற்கு இது வழி வகுத்தது. திருமணம் நடந்தது பிப்ரவரி 3-ம் தேதி. முதலிரவு நடந்தது பிப்ரவரி 4-ம் தேதி இரவு. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 7-ம் தேதி கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மனைவி ஹரிணி, சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 10-ம் தேதி உயிரிழந்தார். மருத்துவர்கள் தெரிவித்ததாவது: பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் காயங்களை ஒத்திருந்ததாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவு கொடூரமாக நடத்தப்பட்டதாலேயே இத்தகைய பயங்கர காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் கூறியதாவது: “பிப்ரவரி 7-ம் தேதி மாப்பிள்ளை என்னை தொலைபேசியில் அழைத்து, ‘உன் தங்கைக்கு ஏ...