பெண் சடலத்தின் வாயில் இருந்த பிசுபிசுப்பு! சுடுகாட்டில் பெண் சடலங்களை எடுத்து விடிய விடிய கொடூரம்!
மே மாதம் 16ஆம் தேதி. கண்ட்வாவின் ஒரு சிறிய கம்யூனிட்டியில், ஒரு திருமணமான பெண் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாள். அவர்களின் சமூக வழக்கப்படி, உடலை எரிக்காமல், தங்கள் சொந்த சுடுகாட்டில் புதைத்தனர். அடக்கம் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பினர். அடுத்த நாள் காலை, சடங்குகள் செய்யச் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். புதைத்த சடலம் பாதி வெளியே தெரிந்தது. கீழ் உடைய முழுவதும் கிழிக்கப்பட்டிருந்தது. கால்கள் விரிக்கப்பட்ட நிலையில், வாய் திறந்து, தாடை தளர்ந்திருந்தது. யாரோ தவறான செயல் செய்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக போலீஸுக்கு புகார். ஆனால் சுடுகாட்டின் நுழைவு வாயிலில் மட்டுமே CCTV இருந்தது. உள்ளே எதுவும் பதிவாகவில்லை. உறவினர்கள் சடலத்தை போஸ்ட்மார்ட்டத்துக்கு கொடுக்க மறுத்தனர் — அது அவர்களின் சமூக வழக்கத்துக்கு எதிரானது. இரண்டு நாட்கள் கழித்து, மே 19ஆம் தேதி. அருகிலுள்ள மற்றொரு சுடுகாட்டில் இதே நிலை. இம்முறை வயதான பெண்ணின் சடலம். முடி பிய்த்தெடுக்கப்பட்டிருந்தது, உடம்பில் காயங்கள், கீழ் உடை கிழிந்து, கால்கள் விரிக்கப்பட்டு, வாய் திறந்து... வாயில் பிசுபிசுப்பான திரவம் போல.. அதே கொடூரம். ...