Posts

Showing posts with the label Adyar River

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! வெளியான அதிர வைக்கும் காரணம்!

Image
சென்னை : பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், 15 கோடி ரூபாய் கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அடையாறு பகுதியில் உள்ள பூங்காவில் இருந்து அவர் திடீரென ஆற்றில் குதித்ததாக தகவல் வெளியானது. உடனடியாக மீட்கப்பட்ட அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கே. ராஜன் கடன் பிரச்சனையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக தெரிய வந்துள்ளது. சில மாதங்களாக குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்த அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவ்வப்போது வீட்டுக்கு செல்லும்போது ஏற்பட்ட சண்டைகளும் அவரது மன உளைச்சலை அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 15 கோடி ரூபாய் கடன் இருப்பதால் ஏற்பட்ட தொல்லை மற்றும் அதனால் வந்த மன உழைச்சலே தற்கொலைக்கு முக்கிய காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கே...

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

Image
சென்னை : பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கே.ஆர். ராஜன் (73) இன்று மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் இருந்து திடீரென குதித்தார் இன்று மாலை கே.ஆர். ராஜன் தனது காரில் அடையாறு பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, காரை ஓரமாக நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார். கார் நின்றவுடன் திடீரென கீழே இறங்கிய அவர், கண் இமைக்கும் நேரத்தில் அடையாறு பாலத்தின் மேலிருந்து ஆற்றில் குதித்தார். இதனால் பதறிப்போன ஓட்டுநர், உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து கூச்சலிட்டார். பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக அடையாறு காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 1 மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், ஃபைபர் படகுகள் மூலம் ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்...

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! இறப்பதற்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை! பகீர் தகவல்!

Image
சென்னை : பிரபல திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ஆர்.ராஜன் (வயது 72) இன்று மாலை அடையாறு பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் இன்று மாலை அடையாறு பகுதியில் நடைபெற்றது. தனது காரில் அடையாறு வழியாக சென்று கொண்டிருந்த கே.ஆர்.ராஜன், ஓட்டுநரிடம் "காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்துப்பா.." என்று சொல்லிவிட்டு, இறங்கி சென்றவர் ஓட்டுனர் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்திலிருந்து எகிறி ஆற்றில் குதித்தார். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கொடுத்து உதவி கோரினார். பின்னர் அவர்கள் மூலம் அடையாறு போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பைபர் படகு மூலம் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாக தேடியதில் ராஜனின் உடல் மீட்கப்பட்டது. உடல் மீட்கப்பட்ட உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கே.ஆர்.ராஜன் 1953ஆம் ஆண்டு பிறந்தவர். 1972ல் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரி...