Posts

Showing posts with the label obscene video leak

100+ அந்தரங்க வீடியோஸ்! இதுக்குனே தனி வீடு.. ஆணுறையில் இருந்த விஷயம்.. மிரள வைத்த மெடிக்கல் ஷாப் ஓனர்!

Image
சென்னகிரி, டிசம்பர் 09, 2025 : கர்நாடக மாநிலம், தாவனே மாவட்டத்தின் சென்னகிரி டவுன் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் அம்ஜத் என்பவரின் அதிர்ச்சியூட்டும் செயல்கள் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான இவர், தனது கடைக்கு மருந்து வாங்க வரும் இளம் பெண்களை வலையில் வீழ்த்தி, அவர்களுடன் அந்தரங்க உறவு கொண்டு வீடியோக்களைப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலீசார் அவரது செல்போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைக் கண்டெடுத்துள்ளனர், இதில் 30க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அம்ஜத், தனது மருந்து கடையைப் பயன்படுத்தி, இளம் பெண்களை ஈர்க்கும் தந்திரங்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் உபாதைகளுடன் வரும் பெண்களிடம், "டாக்டரிடம் செல்ல வேண்டாம், நான் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடுங்கள். நோய் உடனடியாகக் குணமாகும்" என சட்டத்திற்கு மாறாக ஆலோசனை வழங்கி, அவர்களை ஈர்த்துள்ளார். மருத்துவர்களின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே மாத்திரைகளை விற்று, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். படிப்படியாக, மருத்துவ ஆ...