ஒரே அறையில் 6 பெண்கள், ஒரே ஒரு ஆண், விடிய விடிய உல்லாசம், விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.!
நண்பர்களே, இது நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. விசாரணையின் பாதை பாதிக்கப்படாமல் இருக்கவும், தவறு செய்தவர்கள் தப்பிவிடாமல் இருக்கவும் பெயர்கள் மற்றும் சில விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் ஒரு சிறிய கல்லூரி நகரம். இறுதியாண்டு மாணவிகள் ஆறு பேர் — காமினி, ஸ்வரா, நீலிமா, ரிதி, பூஜா, மற்றும் தன்யா. எல்லோரும் ஒரே ஹாஸ்டலில். ஒரே கனவு. ஒரே ரகசியம். "கல்லூரி முடியறதுக்கு முன்னாடி... ஒரு தடவையாவது... ஒரு ஆணுடன் அனைவரும் சேர்ந்து உல்லாசமாக இருக்கணும்.. எல்லாரும் சேர்ந்து..."ஆரம்பத்தில், இந்த பேச்சு விளையாட்டாக ஆரம்பித்தது. பிறகு சவாலாக மாறியது. கடைசியில்... ஒரு ஒப்பந்தமாக மாறியது. காமினி தான் திட்டத்தின் மையம். அவளுக்கு இரண்டு காதலர்கள். ஒருவன் — ராகுல். உடல் வலிமை, தைரியம், கொஞ்சம் கெட்ட பழக்கங்கள். அவனைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால்... அவன் "இதற்கு ஒப்புக்கொள்வான்" என்று காமினி உறுதியாக நம்பினாள். ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரீமியம் சூட். ராகுல் முதலில் கோபப்பட்டான். "இது பைத்தியக்காரத்தனம்!" என்றான். ஆனால் காமினி...