Posts

Showing posts with the label missing lion

வண்டலூர் ZOO-வில் 2 நாட்களாக சிங்கம் மிஸ்ஸிங்..! கடைசியாக தென்பட்ட இடம் எது தெரியுமா.?

Image
சென்னை, அக்டோபர் 5 : சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் லயன் சபாரி பகுதியில் திறந்து விடப்பட்ட ஆண் சிங்கம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (அக்டோபர் 3) புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த சிங்கம், இரவு நேரத்தில் கூண்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து சபாரி சேவை நேற்று (அக்டோபர் 4) முழுவதும் மூடப்பட்டது. இருப்பினும், பூங்கா அதிகாரிகள், பாதுகாப்பு வேலியில் எந்த சேதமும் இல்லாததால் சிங்கம் பூங்காவிற்குள் தான் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் உறுதியளித்துள்ளனர். 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது. இங்கு 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 2500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இங்கு விஜயம் செய்கின்றனர். வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறைகளில் இந்த எண்ணிக்கை 10,000ஐத் தாண்டுகிறது. சுற்றுலா தளமாக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இப்பூங்காவில், லயன் சபாரி போன்ற சிறப்பு வசதிகள் ப...