Posts

Showing posts with the label Kaavya Arivumani

"அடடா.., அல்வா துண்டு.. இடுப்.. இடுப்.." - இளம் சீரியல் நடிகை வெளியிட்ட இடுப்பு கவர்ச்சி புகைப்படம்..! - உருகும் நெட்டிசன்கள்..!

Image
சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய அசத்தலான புகைப்படங்களை தமது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா”என்ற தொடரில் ‘அறிவுமணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா. இவரை தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் காவ்யா அறிவுமணி என்றே அழைத்து வருகிறார்கள். தற்போது காவ்யா அறிவுமணி செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுயுள்ளார். இந்த நிலையில் அறிவுமணி சமூக வலைத்தளத்தில் தனது அசத்தலான புகைப் படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது, தாவணி பாவாடை உடையில் இடுப்பு தெரியும் அளவிற்கு அசத்தலான போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அடடா அல்வா துண்டு இடுப் இடுப் என பாட்டு பாடி அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இளம் நடிகை காவ்யா-வா இது..? - வைரலாகும் புகைப்படம்

Image
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி. நிறத்தை மையப்படுத்திய இந்த சீரியலில் கறுப்பே பிடிக்காது எனும் சவுந்தர்யாவுக்கு, மருமகளாய் வருகிறாள் கண்ணம்மா. ஆனால், கண்ணம்மா-வின் சித்தி மகளான அஞ்சலியை இளைய மகன் அகிலனுக்கு மனம் முடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் சவுந்தர்யா. ஆனால், அஞ்சலிக்கோ அகிலனின் அண்ணனும், தனது அக்காவின் புருஷனுமான பாரதி மீது தான் காதல்.  இதில், சவுந்தர்யாவின் உறவினர் பெண்ணாக கண்ணம்மாவிற்கு ஆறுதல் சொல்வதற்கு எனவே ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காவ்யா அறிவு மணி. மேலும், அஞ்சலியின் தாய் மாமா செல்வகணபதியை காதலித்து வருகிறார். ரசிகர்களின் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ள இந்த சீரியல் மூலம் பிரபலமாகியுள்ளார் காவ்யா அறிவுமணி. சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.