Posts

Showing posts with the label Instagram star

இது தொடையா? வாழைத்தண்டா? குட்டியூண்டு உடையில் இன்ஸ்டா பிரபலம் பிரியதர்ஷினி! தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Image
திருவிழாக்கள், திருமண விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி மக்களிடையே பிரபலமடைந்து வரும் பிரியதர்ஷினி, தற்போது சமூக ஊடகங்களிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். தனது ஆற்றல்மிக்க நடனத்திற்கு பெயர் பெற்ற இவர், பாடல்களுக்கு ஏற்ப லோ ஹிப் புடவை அணிந்து, தனது இடையை வளைத்து நெளித்து ஆடும் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.  லோ ஹிப் புடவையில் எட்டிப்பார்க்கும் அவரது குட்டி தொப்பை மற்றும் நடன அசைவுகள் பார்வையாளர்களை தன்பக்கம் இழுக்கும் விதமாக உள்ளன. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தொடைகளை வெளிப்படுத்தும் வகையில் குட்டையான ஆடைகளில் சில புகைப்படங்களை பிரியதர்ஷினி பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியான உடன் ரசிகர்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “இது தொடையா? இல்லை வாழைத்தண்டா?” என நகைச்சுவையுடன் சிலர் வர்ணித்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இவரது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருவதால், அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்...

எரிமலையில் விழுந்த இளம் பெண்.. உயிரோடு இருந்தும் காப்பாற்ற முடியாது.. எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது..

Image
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 26 வயது இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜூலியானா மரின்ஸ், இந்தோனேசியாவின் மவுண்ட் ரிஞ்சானி எரிமலையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3,726 மீட்டர் (12,224 அடி) உயரமுள்ள ரிஞ்சானி, இந்தோனேசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையாகும். இந்த சாகச இடம், அழகிய கடற்கரைகள் மற்றும் பசுமையான இயற்கைக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால், இதன் செங்குத்தான பாதைகள் மற்றும் நிலையற்ற வானிலை காரணமாக இது ஆபத்தான மலைப்பயண இடமாகவும் உள்ளது. ஜூலியானா, 2,69,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலமாக, பிப்ரவரி 2025 முதல் தென்கிழக்கு ஆசியாவில் (பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து) பயணித்து, தனது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். ஜூன் 21, 2025 அன்று, ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் ரிஞ்சானி மலையேற சென்றார். உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில், சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள செமாரா துங்கல் பகுதியில், சறுக்கலான பாதையில் சோர்வடைந்து ஓய்வெடுக்க கேட்டபோது, வழிகாட்டி மற்றவர்களை அழைத்துச் சென்று, அ...