நான் திருப்தி அடையல.. கள்ள காதலனின் ஆண்மை பற்றி ப்ரீத்தி சொன்ன வார்த்தை.. அடுத்த நொடி அரங்கேறிய கொடூரம்..
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் கணவர் சுந்தரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், ப்ரீத்தி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவராகவும் இருந்தார். கடந்த வியாழக்கிழமை, ப்ரீத்தி புனித்துக்கு பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை அனுப்பினார். இருவரும் அன்று இரவு முழுவதும் ஆன்லைனில் பேசினர். வெள்ளிக்கிழமை, ப்ரீத்தி தனது தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து, புனித்திடம் தவறிய அழைப்பு ஒன்றை அனுப்புமாறு கேட்டார். பின்னர் இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடினர். சனிக்கிழமை, ப்ரீத்தி புனித்திடம் காதல் தெரிவித்து, பணம் தருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை ஹாசனில் சந்திக்க அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை, புனித் தனது நண்பரிடமிருந்து கடன் வாங்கிய காரில் ஹாசனுக்கு சென்றார். ப்ரீத்தி, தனது நண்பரின் மகளின் சடங்கில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிவிட்டு, புனித்தை சந்தித்தார். இருவரும் கே...