Posts

Showing posts with the label content creators

கேமரா முன் உடலுறவு.. ஆபாச பட ஸ்டார் விவகாரம்.. “இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு” உண்மையில் நடந்தது என்ன?

Image
பிரபல யூட்யூபர் வருண் (Varun Talks) தனது சமீபத்திய வீடியோவில், இன்ஸ்டாகிராம் கிரிஷ் & ஐஸ்வர்யா என்ற கப்புள் இன்ப்ளுவன்சர்கள் தங்கள் மகனை அமெரிக்காவில் ஒரு ஆபாச பட நடிகராகக வேண்டும் என பேசிய ரீல்ஸ் வீடியோவை கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது இந்த விவகாரம். இதனை தொடர்ந்து, கோயம்புத்தூரில் ஒரு வழக்கறிஞர் இந்த தம்பதியர் மீது சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மறுபக்கம், நாட்டில் எவ்வாளவோ பிரச்சனை நடக்கிறது. இவர்கள் இப்படி பேசியது தான் உங்களுக்கு பெரிய பிரச்சனையா? இவர் நிஜமாகவே நல்ல தம்பதியினர் தான். பொழுதுபோக்குக்காக, விளையாட்டாக செய்த ஒரு விஷயத்தை கொண்டு அவர்கள் மீது அபாண்டமான பழியை போடக்கூடாது. என்று கிரிஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதன் முன் உடலுறவு.. ஆபாச பட நடிப்பு.. சமீபத்தில் வெளியான ஒரு ரீலில், தங்கள் மகன் அமெரிக்காவில் செட்டில் ஆவது, அங்...