Posts

Showing posts with the label Malayalam actress assault

அப்போவே நான் அதை பண்ணியிருக்கணும்.. என்னை வாழ விடுங்க.. நடிகை பாவனா கண்ணீர் பதிவு..

Image
கொச்சி, டிசம்பர் 20, 2025: 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிசம்பர் 8 அன்று தீர்ப்பளித்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பிரபல நடிகர் திலீப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதி என அறிவிக்கப்பட்டார். அதேநேரம், முதன்மை குற்றவாளி பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர், "நீதி இன்னும் முழுமையடையவில்லை. குற்றத்தை திட்டமிட்டவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்" எனக் கூறி ஏமாற்றம் தெரிவித்தார். நடிகை பார்வதி திருவோத்து "நீதி எது?" எனக் கேள்வி எழுப்பி, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை பாவனா (பாவனா மேனன்) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "நான் செய்த தவறு என...