Posts

Showing posts with the label abandoned house

மருமகனின் நண்பனுடன் உல்லாசம்.. காணாமல் போன மாமியார்.. திரும்பி வந்த போது காத்திருந்த பேரதிர்ச்சி..

Image
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பம். மாமியார் பத்மா, மகள் ஸ்ரீதேவி, மருமகன் ராஜேஷ். ராஜேஷின் நெருங்கிய நண்பன் ரமேஷ் அடிக்கடி வீட்டிற்கு வருவான். குடும்பம் அவனை ஒரு உறுப்பினராகவே பார்த்தது. ஒரு காலை பத்மா வீட்டை விட்டு வெளியே சென்றாள். மாலை ஆனாலும் திரும்பவில்லை. மொபைல் அணைந்திருந்தது. குடும்பம் பதறியது. மாமியார் பத்மாவுக்கு வயது 43 என்றாலும் பார்பதற்கு 30 வயது இளம்பெண் போலவே தோற்றம் கொண்டவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பத்மாவின் கணவர் தவறான முடிவை எடுத்து உயிர் நீத்தார்.  அந்த அதிர்ச்சியில் இருந்த பத்மா காணாமல் போனது பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். மூன்று நாட்கள் தேடல் நடந்தது. ஸ்ரீதேவி அழுது புரண்டாள். ராஜேஷ், ரமேஷுடன் சேர்ந்து ஊர் முழுக்கத் தேடினான். நான்காவது நாள் இரவு திடீரென பத்மா வீட்டு வாசலில் நின்றாள். முகம் சோர்வாக, கண்கள் சிவந்திருந்தன. குடும்பம் ஆனந்தக் கண்ணீர் விட்டது. ஆனால் கேள்விகள் உடனே வந்தன. “எங்க போனீங்க? மூணு நாளா எங்க இருந்தீங்க?” பத்மா தலையை ஆட்டினாள். “நான் எங்க போனேன்… எங்க தங்கினேன்… இதையெல்லாம் யாரும் கேட்காதீங்...