Posts

Showing posts with the label Alphonse

கடை உரிமையாளரின் மனைவியுடன் காதல்.. 19 வயது இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!

Image
திருப்பத்தூர் / பெங்களூரு: மிக்சர் (இனிப்பு) கடை உரிமையாளரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் வேலையிழந்த இளைஞர், உறவைத் தொடர்ந்ததால் உயிரையும் இழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த 35 வயது அல்போன்ஸ் என்பவர் பெங்களூரு கே.பி. அக்ரஹாரம் பகுதியில் இனிப்பு மிக்சர் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தக் கடையில் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டம் கே.பி. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பவன்குமார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் மிக்சர் தயாரிக்கும் பணியில் (மாஸ்டர்) ஈடுபட்டு வந்தனர். செய்யும் வேலையை விட்டுவிட்டு செய்யக்கூடாத வேலையை செய்ததால் தனக்கு வேலை கொடுத்த முதலாளியின் மனைவியை வேட்டையாடியுள்ளான் பவன் குமார். இதன் காரணமாக, அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரங்கள், அதிர்ச்சியின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். அதை தெரிந்து முன் இதுபோன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பவன்குமாருக்கும் கடை உரிமையாளர...