Posts

Showing posts with the label Actor Vikram

"தலைவா... - வா.. தலைவா.. வா.. தலைவா.." - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Image
கடாரம் கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.    இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.   பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளிக்கிறார்.    ஏழு கெட்டப்புகளும் ஒவ்வொரு ரகமாக இருக்கின்றன. உடைந்த சிதறும் கண்ணாடியைப் பார்த்து உரக்க கத்தும் விக்ரம் ஏழு விதமான கெட்டப்புகளில் காட்சிதருகிறார்.    சில கெட்டப்புகளில் தமிழ் நிலத்தைக் கடந்த வயது முதிர்ந்த மனிதர்களின் முகசாயலில் அவரது முகம் இருக்கிறது. ஏழு கெட்டப்புகளுடன் வெளியாகியுள்ள ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கோப்ரா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித...

ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் ஏழு கெட்டப் - மிரட்டும் சியான்..! - வைரலாகும் "கோப்ரா" ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

Image
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.  சினிமாவுக்கே தன்னை அர்பணித்துக்கொண்டு கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு சமீப காலமாக எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.  அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன என்றாலும் வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது. விக்ரம் தனித்துவமான கதைகளை தேர்வு செய்த்வதில் காட்டும் முனைப்பை அந்த படங்களின் திரைக்கதை மற்றும் ஸ்க்ரிப்டில் காட்டினால் நிச்சயம் விக்ரம் ஹிட் படங்களை கொடுக்க முடியும் என்கிறார்கள் பொதுவான ரசிகர்கள். எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரசிகர...

சியான் விக்ரமை இந்த கெட்டப்பில் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் - இதோ புகைப்படம்..!

Image
சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். படம் ஹிட்டோ..?, பிளாப்-போ..? ஆனால், அந்த படத்திற்காக இவர் போடும் உழைப்பு என்பது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.  இதற்காகவே இவருக்கெனே தனி ரசிகர் வட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் ஜீரோ ஹெட்டர்ஸ் உள்ள நடிகர்கள் பட்டியலில் சியானுக்கு முதலிடம் என்று கூட சொல்லலாம்.  இவர், தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். கல்கியின் நாவலின் ஒரு பகுதியை மற்றும் பிரம்மாண்ட படமாக எடுக்கிறார்கள்.  இவர் நடிப்பில் வெளியான சேது, தெய்வ திருமகள், ஐ என பல படங்களை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய படங்கள். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் தோற்றம் எப்படி இருக்கிறது என பலருக்கும் ஆவல் இருக்கிறது.  தூள் படத்தில் தூள் கிளப்பிய சியான், தனது ஆரம்ப காலத்தில் அவர் டீ-தூள் விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்பா இதை கைவிட வேண்டும் என்று தினமும் கடவுளை வேண்டினார் என் அம்மா..! - விக்ரம் மகன் துருவ் ஒப்பன் டாக்..!

Image
அப்பா சினிமாவில் நடிக்க கூடாது என என் அம்மா தினமும் வேண்டினார் என்று விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கூறியுள்ளார். ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் துருவ் விக்ரம்.  இந்த படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய விக்ரம் அதனை இயக்குனர் பாலா-விடம் கொடுத்து படமாக "வர்மா" என்ற தலைப்பில் எடுக்க சொன்னார்.  ஆனால், பாலா எடுத்த படத்தில் திருப்தி இல்லாத காரணத்தினால், வேறு இயக்குனர் வைத்து ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் வேறு இயக்குனரை வைத்து எடுத்துள்ளார் விக்ரம். இந்நிலையில், இந்த படம் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இன்றி இன்று வெளியாகியுள்ளது.  இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இருந்த அந்த கிரேஸ் மற்றும் எதிர்பார்ப்பு இப்போது சுத்தமாக இல்லை என்பதே உண்மை. இதற்கு, பாலா படம் ட்ராப் ஆனது, குடிபோதையில் போக்கு வரத்து போலீசாரிடம் சிக்கிய துருவ் விக்ரம் போன்றவை காரணம்.  இன்று படம் வெளியாகியுள்ள நிலையில், பிரபல பத்திரிகை ஒன்ரிறிற்கு பேட்டி அளித்த துருவ் விக்ரம் '...

கைவிட்ட விக்ரம் - கை கொடுத்த சூர்யா - மீண்டு வருவாரா பிரபல இயக்குனர் ..?

Image
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர். இவரது படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே.  கடந்த 2009ம் ஆண்டு நான் கடவுள் என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து, அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்களை இயக்கினார்.  இந்நிலையில் தான் தெலுங்கில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த "அர்ஜுன் ரெட்டி" படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை வைத்து அந்த படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் பாலா விடம் கொடுத்தார்.  ஆனால், அந்த படத்தின் அவுட்புட் நம்பிக்கை தரும் படி இல்லை என்பதால் எடுத்த படத்தை எல்லாம் தூக்கி தூர வீசி விட்டு புதிய இயக்குனரிடம் பொறுப்பை கொடுத்து விட்டார் விக்ரம். இதனால், விக்ரமிற்கும் பாலாவிற்கும் பனிப்போர் மூண்டது.  இந்நிலையில், அடுத்த எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் பாலாவிற்கு நடிகர் சூர்யா கைகொடுத்துள்ளார். பாலா இயக்கம் அடுத்த படத்தில் சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக தக...

2019 நிலவரப்படி தமிழ் சினிமாவில் TOP 5 ஹீரோக்கள் வாங்கும் சம்பளம்..!

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வாங்கும் சம்பளம் மற்றும் நடிகர்கள் விக்ரம், அஜித் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. மேலும், படத்தின் லாபத்திலும் கணிசமான பங்கு அவருக்கு செல்வதாக கூறுகிறார்கள்.  சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தளபதி விஜய் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறார். சம்பளம் முழுவதையும் பெற்ற பிறகே படத்தில் நடிக்கிறார்.  அடுத்த படியாக, அவரை தொடர்ந்து தல அஜித் 40 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். காசோலை அல்லது RTGS முறையில் தான் சம்பளத்தை பெறுகிறார். தமிழ் சினிமாவில் பணமாக சம்பளத்தை வாங்க மறுத்துவிடும் ஒரே நடிகர் அஜித் தான்.  அடுத்த கட்டமாக வருகிறார் நடிகர் சூர்யா 30 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குகின்றனர். பெரும்பாலும் தன்னுடைய உறவினர்கள் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கே கால்ஷீட் ஒதுக்குகிறார். இவர்களை தொடர்ந்து, தனுஷ், கார்த்தி, சிவகார்...

சியான் விக்ரமின் உடன் பிறந்த தம்பியை பார்த்துள்ளீர்களா..? - இதோ வைரல் புகைப்படம்

Image
சினிமாவில் நுழைந்த உடனே யாருக்கும் வெற்றி கிடைத்து விடாது. அப்படி பல தடைகளை தாண்டி கடின உழைப்பால் இப்போது உலகம் முழுவதும் ரசிர்களை பெற்றுள்ளவர் நடிகர் சியான் விக்ரம். இவருடைய தம்பி அரவிந்த் ஜான் விக்டர் புதிதாக தயாராகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.இருதயராஜ் டைரக்டு செய்கிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  இவருடைய புகைப்படம்iஇணையத்தில் வெளியாகி முதன் முறையாக வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,   

நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா அனுப்பிய நோட்டிஸ்..! - என்ன காரணம்..???

Image
நடிகர் விக்ரம் தற்போது தன் படங்களில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தன் மகன் துருவ்வின் முதல் படமான ஆதித்ய வர்மா ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார். படத்தையே அவர் தான் இயக்குகிறார் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய "வர்மா" படம் சுத்தமாக சரியில்லை என கூறி மொத்தமாக முழு படத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர். அந்த படத்தில் நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.