Posts

Showing posts with the label dowry abuse

74 வயசுல செய்யிற வேலையா இது..? மருமகளிடம் அத்துமீறிய மாமனார்.. கணவர் செய்த கன்றாவி வேலை..

Image
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண், தனது கணவன் மற்றும் மாமனார் ஆகியோருக்கு எதிராக பாலியல் தொந்தரவு மற்றும் கொடுமை குற்றச்சாட்டில் புகார் அளித்துள்ளார். பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான இந்தப் புகார், டிஎஸ்பி உத்தரவின்பேரில் தாராப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. விசாரணை மூலம் தெரியவந்த தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சேது மாதவன். திருமணத்தின் போது பெண் வீட்டினரால் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் மளிகைக் கடை நடத்திய சேது மாதவன், இந்த வரதட்சணைத் தொகையைப் பயன்படுத்தி டிபார்ட்மெண்ட் ஸ்டோரைத் தொடங்கினார். அங்கு வேலை செய்த, ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த பெண்ணுடன் சேது மாதவனுக்கு உறவு ஏற்பட்டது. மனைவியின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து வந்த சேது மாதவன், ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். வீட்டில் இருந்து சமைத்த சாப்பாட்டைத் தனது கள்ளக்காதலியிடம் கொண்டு சென்று, இருவரும் சேர்ந்து சாப்பிடச் சொல்லி, ம...