Posts

Showing posts with the label Mahanadhi serial

இதை விட குட்டியான ட்ரெஸ் கிடைக்கலையா? சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் விஜய் டிவி சீரியல் நடிகை!

Image
விஜய் டிவியின் பிரபல தொடரான மகாநதியில் கங்கா கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பிறகு சில காரணங்களால் விலகிய நடிகை பிரதீபா (Prathibha), தற்போது சமூக வலைதளங்களில் தனது தைரியமான ஃபேஷன் ஸ்டைலால் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@i_prathibha) பகிர்ந்த புகைப்படங்களில், மிகவும் குட்டியான உடைகளை அணிந்துகொண்டு, தனது உடற் பொலிவை எடுப்பாகக் காட்டும் வகையில் தைரியமான போஸ்களில் நடிகை தோன்றியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகின. பல ரசிகர்கள் அவரது அழகைப் பாராட்டினாலும், சிலர் கடுமையான கலாய்ப்புக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் கருத்துக்கள்: “இதைவிட குட்டியான உடைகள் கிடைக்கவில்லையா?” என்று ஒரு ரசிகர் கலாய்க்கும் வகையில் கமெண்ட் செய்துள்ளார்.  மற்றொருவர், “சீரியலில் இருந்து விலகிய பிறகு இப்படி ஃபுல் மோடில் போகிறாரா?” எனக் கேட்டுள்ளார். “இது என்ன ஃபேஷன் ஷோவா அல்லது...” என்று சிலர் மறைமுகமாக விமர்சித்துள்ளனர். இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. பிரதீபா, மகாநதி சீரியலில் குற...