கணவனின் நண்பனோடு உடலுறவு வைத்த மனைவிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க! குலை நடுங்க வைத்த சம்பவம்!
சென்னை செனாய் நகரின் பரபரப்பான தெருக்களுக்கு நடுவே, ஒரு சாதாரண குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ரமேஷ் (35), ஒரு டிரைவர். அன்றாட வாழ்க்கையின் அலைச்சலுக்கு இடையே, தன் மனைவி திவ்யா மற்றும் 5 வயது மகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம், முதலில் இனிப்பான கனவுகளால் நிறைந்திருந்தது. ஆனால், விதி வேறு மாதிரி எழுதியிருந்தது. ரமேஷின் பால்ய நண்பன் ஸ்ரீநாத் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்து செல்லத் தொடங்கினான். அந்த நட்பு, நாளடைவில் ரமேஷின் மனைவி திவ்யாவுடன் நெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், அடங்காத ஆசைகள் எல்லை மீற ஆரம்பித்தது, தொடுதல்கள், சீண்டல்கள் என வளர்ந்த இந்த உறவு ஒரு கட்டத்தில் தகாத தொடர்பாக மாறியது. ரமேஷுக்கு இது தெரியவந்தபோது, வீட்டில் புயல் மூண்டது. தகராறுகள் அதிகரித்தன. திவ்யா வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீநாத்துடன் சென்றுவிட்டார். மனைவி, குழந்தையைப் பிரிந்த வலியில் ரமேஷ், முதலாளி வீட்டில் தங்கி, தன் வாழ்க்கையைத் தொடர முயன்றார். ஆனால், காதல் என்ற பெயரில் பிறந்த வெறுப்பு அவரை விடவில்லை. ஜூலை 26, 2020 இரவு... செனாய் நகரில் உள்ள 5 அடுக்கு மாதா கோ...