Posts

Showing posts with the label Parle G

பார்லே-ஜி பாப்பா யாரென்று தெரியுமா..? - இந்த புகைப்படத்திற்கு பின்னால் இவ்வளவு சர்ச்சையா..?

Image
கிராமப்புற பெட்டிக்கடை முதல், மெட்ரோ நகரங்களின் மால்கள் வரை, எல்லா இடங்களிலும், எல்லாதரப்பு மக்களிடம் அறிமுகமான “பார்லே ஜி” கடந்த 65 ஆண்டுகளாக இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.  பெட்டிக்கடைகளுக்கு ஏற்ப சின்னஞ்சிறு பிஸ்கெட்கள் கொண்ட 3 ரூபாய் பாக்கெட்டாகவும் கிடைக்கும். 100 ரூபாய் கொடுத்து, 1 கிலோ எடை கொண்ட பெரிய பாக்கெட்டாகவும் வாங்கலாம்.  இந்தியாவை சேர்ந்த பார்லே அக்ரோ புட்ஸ் நிறுவனம் 65 ஆண்டுகளாக பிஸ்கட் தயாரிப்பில் உள்ளது. இந்தியாவின் மொத்த பிஸ்கட் விற்பனையில் 60% பார்லே வசம் தான் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  கடந்த ஆண்டு (2018) பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் இந்திய அளவில் 5300 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது . இது, பிஸ்கட் உலகில் புது சாதனை. காரணம், இந்த பிஸ்கட் சிறு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடை, கட்டில்கடைகள் முதற்கொண்டு பெரிய பெரிய நகரங்களில் உள்ளஎ மால்கள் வரை நமக்கு கிடைக்கும்.  கடந்த 60 ஆண்டுகளில் சந்தையில் பல நிறுவனங்கள் பல பிஸ்கட்டுகளை அறிமுகம் செய்திருந்தாலும். அவற்றுக்கெல்லாம் ராஜா-வாக நிற்கிறது பார்லே-ஜி. அற...