இதை செய்தால் உடனே உடலுறவு! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காது கூசும் அசிங்கம்! கல் குவியல் கீழே இருந்த கொடூரம்!
தெலங்கானா மாநிலம் சங்கரட்டி மாவட்டம், நாராயணகேட் மண்டலம், கங்காப்பூர் கிராமம்.அங்கு விவசாயம் செய்து வரும் முத்தியம் ரெட்டி என்பவரின் வீட்டில் ஒரு காலத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. 11 வயது மகனும், 9 வயது மகளும் அப்பாவுடன் விளையாட, மனைவி கல்பனா வீட்டைக் கவனித்து வந்தாள். கல்பனா அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார்.ஆனால், இந்த அமைதியான குடும்பப் படம் ஒரு நாள் இருண்டு போனது. கல்பனாவுக்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் மனூர் மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டு (பேகரி பண்டாரி என அழைக்கப்படும் அல்லியா சிண்டு) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்தப் பழக்கம் தகாத உறவாக மாறியது. கல்பனா தன் கணவரையும், குழந்தைகளையும் மறந்து சிண்டுவுடன் மணிக்கணக்கில் போனில் பேசத் தொடங்கினாள். ஆனால், சிண்டு கல்பனாவிடம் அத்துமீற எவ்வளவோ முறை முயற்சி செய்தும் என்னை திருமணம் செய்து கொண்டால் தான் உடலுறவு மேற்படி விஷயமெல்லாம். திருமணத்துக்கு முன் உடலுறவுக்கு நோ சொல்லி வந்துள்ளார். இதை கவனித்த முத்தியம் ரெட்டிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் மனைவிய...