Posts

Showing posts with the label Chiranjeevi Sarja

நடிகருடன் தொடர்பு.. 2-ம் திருமணம்.. நடிகை மேக்னா ராஜ் கூறிய அதிர வைக்கும் பதில்!

Image
மலையாள மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மேக்னா ராஜ், கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2018இல் திருமணம் செய்தார்.  2020இல் சிரஞ்சீவி மாரடைப்பால் மறைந்தபோது, மேக்னா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். அதே ஆண்டு அவர்களது மகன் ராயன் ராஜ் சர்ஜா பிறந்தார். சிரஞ்சீவியின் மறைவுக்குப் பிறகு, மேக்னாவின் இரண்டாவது திருமணம் குறித்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின.  குறிப்பாக, நடிகர் விஜய் ராகவேந்திராவுடனும், பிக் பாஸ் கன்னட வெற்றியாளர் பிரதமுடனும் அவரை இணைத்து தவறான செய்திகள் பரவின.சமீபத்திய பேட்டியொன்றில், மேக்னா தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினார்.  “சிலர் என்னை மறுமணம் செய்யச் சொல்கிறார்கள், மற்றவர்கள் என் மகனுடன் மகிழ்ச்சியாக இரு என்கிறார்கள். நான் யாருக்கு கீழ்ப்படிவது?” என்று கேட்டார். சிரஞ்சீவி எப்போதும் “உலகம் சொல்வதைப் பொருட்படுத்தாமல், உன் மனதைக் கேள்” என்று அறிவுறுத்தியதாகவும், தற்போது திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் கூறினார்.  மேலும், “சிரஞ்சீவி எனக்கு வாழ்க்கையை வாழும் விதத்தை கற்றுக் கொடுத்தார். நாளைய பற்றி யோசிக்காமல், இன்றை வாழ்கிற...

திருமணம் ஆகி ஒரே வருடம் - நான்கு மாத கர்ப்பம் - பிரபல தமிழ் நடிகைக்கு நேர்ந்த கொடுமை..! - கல் நெஞ்சையும் கரைக்கும் சம்பவம்..!

Image
இந்த 2020-ம் ஆண்டு நம்பமுடியாத பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திரையுலக வட்டாரத்தில். ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்நிலையில் பிரபலங்களின் திடீர் மரணம் ரசிகர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 39. இந்த செய்தி கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜும் காதலித்து கடந்த 2018, மே மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். மேக்னாவின் காதல் கணவர் சிரஞ்சீவி, நேற்று தொலைபேசியில் தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்ததாக தெரிகிறது. அதன் பின்னர், அவர் சாகர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சிரஞ்சீவியின் மனைவி மேக்...

39 வயதில் இறந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி இந்த தமிழ் நடிகையா..? திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நடந்த சோகம்..!

Image
கடந்த சில வருடங்களாக இந்திய சினிமா பல இழப்பை சந்தித்து வருகிறது. அதிலும் இந்த வருடம் ரிஷி கபூர், இர்பான் கான் போன்ற ஜாம்பவான்களை இழந்தது. இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இவருக்கு, தற்போது 39 வயது தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இவர் தமிழ் நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரர் என்பது கூடுதல் தகவல். இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் பல தமிழ் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர், இவர் படங்களுக்கு கர்நாடகாவில் பெரிய வரவேற்பு இருக்கும். இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துானையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாராம், இதற்கு ப்ரியாமணி, புனித, சஞ்சனா என பல திரை நட்சத்திரங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதோடு ரசிகர்களுக்கு மேலும், அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சிரஞ்சீவி அவர்களின் மனைவி வேறு யாருமில்லை, காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்த மேக்னா ராஜ் தான். இவருக்கு இப்போது 30 வயது தான் ஆகின்றது. கடந்த 2018-ம் ஆண்டு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. த...