Posts

Showing posts with the label Deepti

கார் கவருக்குள் ஆடையின்றி கிடந்த பெண் சடலம்.. அந்த உறுப்பில் இருந்த விஷயம்.. நடுங்கிய போலீஸ் & ஊர் மக்கள்..

Image
உத்திரபிரதேசம், செப்டம்பர் 18: காஸிபூர் மாவட்டத்தை சேர்ந்த23 வயது இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் காவல்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இறந்தவர் வாரணாசியை சேர்ந்த சந்தீப் சிங்கின் மனைவி தீப்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றில் அவரது உடல் ஆடைகள் எதுவும் அணியாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கழுத்து, தொடை பகுதியில் காயங்கள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டதற்கான அடையாளம் ஆகியவை போலீசாரையும் ஊர் மக்களையும் அதிர வைத்தது. இதன்படி, முதற்கட்டமாக, சந்தீப் சிங்காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தீப்தியின் உடல் உடல் சனிக்கிழமை (செப்டம்பர் 18) மதியம் வீட்டிற்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் உள்ளூர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் கழுத்துப் பகுதியில் தெளிவான காயங்கள் இருந்ததால், இது தற்கொலை அல்லது விபத்தாக இல்லாமல் கொலைத் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. முதல் கட்ட விசாரணையில், தீப்திக்கும்சந்தீப் சிங்க்கும் இடையே அடிக்கடி குடும்பத...