Posts

Showing posts with the label Poonamallee police

நான் முஸ்லீம்.. கண்ணை மூட சொல்லி அதை செய்தான்.. குலைநடுங்க வைக்கும் கொடுமை.. ரிஹானா பகீர்..

Image
சன் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம், யூடியூப் பேட்டிகளில் தன்னை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தி, பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.  ஆனால், தொழிலதிபர் ராஜ்கண்ணன் (அழகர்சாமி என ரிஹானா குற்றம்சாட்டுகிறார்) என்பவர், ரிஹானா தன்னை காதலித்து, 2024 ஜனவரி 20 அன்று கோபாலபுரத்தில் திருமணம் செய்து, 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த சர்ச்சை, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.  “ராஜ்கண்ணன் என்னை ஏமாற்றி, கண்களை மூடி நிற்கச் சொன்னான். சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி, நான் ஒரு செயின் போடுவான் என நினைத்தேன். ஆனால், அவன் தாலி கட்டி, திருமணம் செய்து விட்டான்.  நான் ஒரு முஸ்லிம், எனக்கு தாலி கட்டுவது ஏற்புடையதல்ல,” என ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும், ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், அவர் தனது அடையாளத்தை மாற்றி, 15-18 லட்சம் ரூபா...

பட்டுப்புடவை.. தனி அறையில் காதலனுடன் சீரியல் நடிகை.. அது தெரியாம நடந்துடுச்சாம்.. வைரல் வீடியோ..

Image
நடிகை ரிஹானா பேகம் சீரியல் நடிகையாக அறியப்படும் இவர் Youtube பேட்டிகளில் தன்னை ஒரு பெண்ணிய போராளியாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.  பெண்களின் விடுதலை மற்றும் பெண்களின் உரிமை சார்ந்த இவருடைய பெரும்பாலான பேட்டிகள் இருக்கும் இப்படிப்பட்ட ஒருவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.  ராஜ் கண்ணன் ( அவர் உண்மையான பெயர் அழகர் சாமி என்கிறார் ரிஹானா) என்பவர் நடிகை ரிஹானா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார் என்று ராஜ் கண்ணன் நடிகை ரிஹானா மீது புகார் கொடுத்திருக்கிறார்.  இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நடிகை ரிஹானா செய்துள்ள கூத்துகள் ரசிகர்களை குழப்பத்தில் ஆள்திருக்கிறது. அவர் ராஜ் கண்ணனை திருமணம் செய்யததை மறுக்கவில்லை. மாறாக அந்த திருமணம் எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.  இங்கே தான் ரசிகர்களுக்கு குழப்பம். காரணம், தனி அறையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு கழுத்தில் தங்க நகை அணிந்து கொண்டு ஒரு திருமணத்திற்கு செல்லக்கூடிய பெண்கள் போல காட்சியளிக்கிறார் ர...