Posts

Showing posts with the label departmental failure

போலீஸ் சொன்னா துணியை அவுக்கனுமா..? ச்சீ.. காதலனை விரட்டி மாணவியை சீரழித்த போலீஸ்.. பகீர் வீடியோ..

Image
விழுப்புரம், நவம்பர் 26, 2025 : திண்டிவனம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, ரோந்துப் பணியில் இருந்த காவலர் இளங்கோ பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் விவரங்கள் பின்வருமாறு: திண்டிவனம் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது மாணவி, தனது பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவருடன் சென்னைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார். இருவரும் பள்ளியை கட் அடித்து, காலை நேரத்தில் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டனர். பீச், பார்க், தியேட்டர், மால் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த பிறகு, மாலை 5-6 மணிக்குள் திரும்பி வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், பைக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமானது. இரவு நேரத்தில் திரும்பி வந்தபோது, மாணவியின் தாயார் அவரை காணாமல் போனதாக திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பிரம்மதேசம் காவல் எல்லைக்குட்பட்ட மன்னர்சாமி கோவில் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவலர் இளங்கோ, இருவரும் பைக...