Posts

Showing posts with the label Avadi police

பூட்டிய அறையில் இறுக்கி அனைத்த காதலன்.. அடுத்த நிமிஷம் அரங்கேறிய கொடூரம்.. நடிகை வெளியிட்ட பகீர் காட்சிகள்..

Image
தமிழ் சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி மற்றும் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இந்த விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரிஹானா பேகம் முதலில் மௌனமாக இருந்தார். ஆனால், தற்போது சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜ்கண்ணன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் உண்மையில் அழகர்சாமி என்ற பெயரில் மோசடி பேர்வழி என தெரிவித்து, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். ரிஹானா பேகம், பிரபலமான சன் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு ஹபீபுல்லாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஹானா, வேளச்சேரியில் ரெஸ்டோ-பார் நடத்தி வந்த ராஜ்கண்ணனை அறிமுகமாகி, நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.  2024 ஜனவரி 20 அன்று, கோபாலபுரத்தில் உறவினர் வீட்டில் ராஜ்கண்ணன் தன்னை திருமணம் செய்ததாகவும், தாலி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர் புகார் அளித்தார்.  பூட்டிய அறைக்குள் இருவரின் திருமணமும் நடந்துள்ளது. பட்டுப்புடவை அணிந்த...