Posts

Showing posts with the label connections

உல்லாசத்தின் உச்சம்! கணவரின் ஆசை! தோழியுடன் சேர்ந்து உடலுறவு! உடைந்து போன ரகசியம்! வெளியான பயங்கரம்!

Image
ஜார்கண்ட் மாநிலத்தின் செலரி கிராமத்தில், அமைதியான ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தான் அரவிந்த். அவன் 35 வயது, உள்ளூர் ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தான். அவனுடைய மனைவி நித்யா, 32 வயது, அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினாள். இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. வெளியில் பார்க்கும்போது அவர்களின் வாழ்க்கை சராசரியாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் புயல் சுழன்று கொண்டிருந்தது. அரவிந்துக்கு சந்தேகம் இருந்தது. தன் மனைவி நித்யாவின் நடத்தை சமீபகாலமாக மாறியிருப்பதை அவன் உணர்ந்தான். இரவுகளில் அவள் தனியாக போன் பேசுவது, சிரிப்பது, பிறகு திடீரென முகம் மாறுவது... இவை எல்லாம் அவனை உறுத்தியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, தன் தம்பி கார்த்திக்கிடம் அழுதபடி சொன்னான் அரவிந்த்: “டே, உன் அண்ணி நித்யா வேறொரு ஆளுடன் தொடர்பில் இருக்கிறாள் என்று எனக்கு சந்தேகமா இருக்கு. என்னால் தாங்க முடியவில்லை.” என்று கூற, அப்படி எல்லாம் இருக்காதுனா நீங்க மனசை போட்டு குழப்பிக்காதிங்க, எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என நம்பிக்கை கொடுத்தான். ஆனால், அந்த இரவு, அதிகாலை நான்கு மணி சுமாருக்கு, அந்த வீட்டி...