Posts

Showing posts with the label Divyadarshini

வலிக்குது விடுங்கடா.. ஒரே நேரத்தில் 20 பேர்.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.. பகீர் காட்சிகள்..

Image
கன்னியாகுமரி: தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியில் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணை, கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. பெண்ணின் கணவர் ஜெகன் மற்றும் அவரது தாய் விஜயா ஆகியோர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியைச் சேர்ந்த விஜயா (52) மற்றும் அவரது மகன் ஜெகன் (35) ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெகன், முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (20) என்ற பெண்ணை கடந்த 22 செப்டம்பர் 2025 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமண வயதையும் கடந்தவர்கள். இருப்பினும் பெண் வீட்டாருக்கு இந்த திருமணம் விருப்பமில்லாததால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக ஜெகன் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புக...

நயன்தாரா புருஷன் மட்டும் தான் ஆம்பளயா..? DDயின் பேச்சு.. கடுப்பான செட்டிசன்ஸ்.. என்ன நடந்தது?

Image
பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டி.டி), சமீபத்தில் ஒரு போட்டியில் பங்கேற்றபோது, திருமண வாழ்க்கை மற்றும் தனது கணவர் குறித்து தனது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டார். சினி டைம்ஸ் ஒரிஜினல் என்ற செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, திவ்யதர்ஷினி கூறியதாவது: "என் கணவர், நான் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது என் கால்களைப் பிடித்து விடுபவராக இருக்க வேண்டும். எனக்காக காபி தயாரித்து, நான் நடந்து செல்லும்போது என் கைகளைப் பிடித்து, எனது கைப்பையை சுமப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன்தான் உண்மையான ஆண்மையுடைய ஆண் மகன்," என்று தெரிவித்தார். இந்த கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.திவ்யதர்ஷினியின் இந்தப் பேச்சு, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொதுவான திருமண எதிர்பார்ப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசியதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. இவரது கருத்து, பாரம்பரிய ஆண்மை மற்றும் கணவனின் பொறுப்புகள் குறித்து ஒரு புதிய கோணத்தை முன்வைத்தது. ஆனால், இது சமூக வலைதளங்களில் கேலி மற்றும் விமர்சனங்களையும் தூண்டியது. ஒரு நெட்டிசன், "அப்போ இந்த உலகத்தில் நயன்தாராவின் ...

அந்த நேரத்தில் குஷ்பூ என்ன போடுவாங்கன்னு எனக்கு தெரியும்.. அதிர வைத்த நடிகை சுஹாசினி!

Image
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளான சுகாசினி மற்றும் குஷ்பு இடையேயான நட்பு மற்றும் ஒற்றுமை குறித்து சுகாசினி சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.  ஒரு முறை நடிகைகள் அனைவரும் ஒன்று கூடி, அழகான முறையில் உடைகள் அணிவது குறித்து முடிவெடுத்ததாகவும், அப்போது முதல் தானும் குஷ்புவும் ஒருவருக்கொருவர் உடைகளை மாற்றி அணிவதாகவும் சுகாசினி கூறினார்.  “ஆன்லைனில் உடைகளைப் பார்க்கும்போது, குஷ்புவுக்கு பொருத்தமாக இருக்கும் ஆடைகளை நான் பரிந்துரை செய்வேன். அதேபோல், அவரும் எனக்கு ஆடைகளை பரிந்துரை செய்வார். பிடித்தால் ஆர்டர் செய்வோம், இல்லையெனில் விடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.  மேலும், குஷ்புவின் வீட்டில் இருந்து வாராவாரம் புடவைகள் மற்றும் ஆடைகள் பரிசாக வருவதாகவும், தான் குஷ்புவுக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ஆடைகளை வாங்கி பரிசளிப்பதாகவும், எந்த நிகழ்ச்சிக்கு என்ன ட்ரெஸ் போடுவாங்க என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.  இந்த உடைப் பகிர்வு, இருவருக்கும் இடையேயான அக்கா-தங்கை உறவை பறைசாற்றுவதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், தற்போதைய நடிகைகளிடையே இத்தகைய ஒற்றுமை இல்...