Posts

Showing posts with the label Ananthika Kushbu

உடல் எடை குறைத்து ஸ்லிம் லுக்கில் சிதறவிடும் குஷ்புவின் மகள் - மாடர்ன் உடையில் ஹாட் போஸ்..!

Image
நடிகையும், பா.ஜ.க உருபினருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே அப்பா சுந்தர் சி போன்று நல்ல உயரம்.    இளைய மகள் அனந்திதா வெயிட்டாக இருந்ததால் அவரின் புகைப்படங்களை பார்த்து சமூக வலைதளவாசிகள் சின்ன பிள்ளை என்றும் பாராது கிண்டல் செய்தார்கள்.    இந்நிலையில் அனந்திதா தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். அப்படி இருந்த அனந்திதாவா இப்படியாகிவிட்டார் என்று குஷ்புவின் ரசிகர்கள் வியக்கிறார்கள்.    இந்நிலையில் மகளுக்கு சேலை கட்டிவிட்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் குஷ்பு. எந்த அம்மாவுக்குத் தான் தன் மகளை சேலையில் பார்க்க பிடிக்காது.    குஷ்புவின் சேலையில் அனந்திதா மிகவும் அழகாக உள்ளார். அனந்திதாவின் சேலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அனந்திதா எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று சொல்லுங்கள் மேடம் என பலரும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர்.      அனந்திதாவுக்கு அம்மா வழியில் நடிகையாகும் ஆசை இல்லை. அப்பா வழியில் இயக்குநராக விரும்புகிறார் அனி. அந்த குட...