Posts

Showing posts with the label life lessons

திருமணம் செய்தது அக்கா.. ஆனா, கர்ப்பமானது தங்கச்சி.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிரதீப் குமார். வயது 28. சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிய வியாபாரம் செய்து வந்தவன். அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது அதே மாநிலத்தைச் சேர்ந்த சுஜாதாவுடன். சுஜாதாவுக்கு இரண்டு வயது இளைய தங்கை மனிஷா. திருமணம் முடிந்ததும் பிரதீப்-சுஜாதா தம்பதிகள் ஒரு சிறிய நகரத்தில் குடியேறினர். அதே நகரில் மருத்துவக் கல்லூரி இருந்தது. மனிஷா அங்கு செவிலியர் படிப்பு படிக்க சேர்ந்தாள். தினமும் சொந்த ஊருக்குச் சென்று வர முடியாததால், அக்காவின் வீடு அருகிலேயே இருந்ததால், குடும்பத்தினர் முடிவு செய்தனர். “ஹாஸ்டல் தேவையில்லை. அக்கா வீட்டிலேயே தங்கி படித்துக்கொள்.” முதல் சில மாதங்கள் சாதாரணமாகவே போனது. ஆனால் படிப்படியாக மனிஷாவுக்கும் பிரதீப்புக்கும் இடையே நெருக்கம் அதிகமாகத் தொடங்கியது. சுஜாதா வேலைக்குச் செல்லும் நேரங்களில் வீட்டில் இருவரும் தனியாக இருந்தனர். அந்த தனிமை, பேச்சு, உதவி என ஒவ்வொன்றும் அவர்களை நெருக்கமாக இழுத்தன. சில மாதங்கள் கழித்து மனிஷாவின் உடல்நிலை மாறத் தொடங்கியது. முதலில் சந்தேகம். பின்னர் உறுதி. அவள் கர்ப்பமாக இருந்தாள். அதிர்ச்சி அலையாக வீட்டையும், ஊரையும்...

முதல் காதலனுடன் அதை செய்யும் போது வலித்தது.. ஆனால்.. அடுத்தடுத்த காதலர்களிடம்.. சீரியல் நடிகை பகீர்!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஆர்த்தி சுபாஷ், தனது காதல் பிரிவு அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.  முதல் காதல் பிரிவின் போது கடுமையான சோகத்தையும் வலியையும் அனுபவித்ததாகவும், ஆனால் அடுத்தடுத்த பிரிவுகளில் அத்தகைய உணர்வுகள் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆர்த்தி, தனது முதல் காதல் பிரிவு தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்.  ஆனால், பின்னர் அவர் வாழ்க்கையின் நடைமுறை உண்மைகளை புரிந்து கொண்டதாகவும், ஒருவருடன் உறவில் இருக்கும்போது அவர்களின் செயல்கள் நடைமுறைக்கு ஏற்றவையா, எதிர்கால சூழல்களை கையாளும் திறன் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.  “பலர், தங்கள் கவனத்தை மற்றவர்களை கவர்வதிலும், இம்ப்ரெஸ் செய்வதிலும் மட்டுமே செலுத்துகிறார்கள். ஆனால், வாழ்க்கைக்கு தேவையானது, பிரச்சனைகளை நடைமுறைக்கு ஏற்ப கையாளும் திறன்,” என்று அவர் கூறினார்.இந்த ப...