Posts

Showing posts with the label Actress Senthilkumari

திடீர்னு என்னோட அந்த உறுப்பை கடிச்சிட்டார்.. நயன்தாராவின் முன்னாள் காதலன் குறித்து பிரபல நடிகை!

Image
சினிமா படப்பிடிப்புகளில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று. சில சம்பவங்கள் பெரும் சர்ச்சையாக வெடிக்க, சிலவை அமைதியாக முடிந்துவிடும்.  இவ்வாறு ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை செந்தில் குமாரி பகிர்ந்துள்ளார். ‘பசங்க’ திரைப்படம் மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கிய செந்தில் குமாரி, பின்னர் சின்னத்திரை சீரியல்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர்.  தற்போது பல சீரியல்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், ‘சார்லி சாப்ளின் 2’ படப்பிடிப்பில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.  2019-ல் வெளியான ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில், செந்தில் குமாரி பிரபுதேவாவின் காது கேளாத தாயாக நடித்தார். இப்படத்தில் ஒரு காட்சியில், பிரபுதேவா எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரை கட்டிப்பிடித்து காதை கடித்தார்.  இந்த எதிர்பாராத செயல் செந்தில் குமாரியை அதிர்ச்சியடைய வைத்தது. “நான் உடனே கத்திவிட்டேன். பின்னர் பிரபுதேவாவிடம், ‘ஏன் சார், சொல்லாமல் இப்படி செய்தீர்கள்?’ என வாக்குவாதம் செய்தேன்,” என அவர் பேட்ட...

இவரு தான் அதை சொல்லி மாத்திட்டாரு.. என் மாமாவை கட்டிக்க இருந்தேன்.. ஆனால்.. பசங்க பட நடிகை ஓப்பன் டாக்!

Image
தமிழ் திரையுலகில் ‘பசங்க’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை செந்தில்குமாரி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணத்தைப் பற்றி பகிர்ந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செந்தில்குமாரி, தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசிய இந்த பேட்டி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.  செந்தில்குமாரி தனது பேட்டியில், தனது மாமாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போதைய கணவர் அதை மாற்றியதாகவும் கூறியுள்ளார்.  அவர், “நான் என் மாமாவை கல்யாணம் செய்ய நினைத்தேன். ஆனால், என் கணவர், ‘அவன் உனக்கு செட்டாக மாட்டான், அவன் கருப்பாக இருக்கிறான். நான் தான் உனக்கு சரியாக இருப்பேன், உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லி என்னை மாற்றினார்,” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.  இதை யோசித்த அவர், தனது தாயாரின் ஒப்புதலுடனும், மாமாவின் சம்மதத்துடனும் தற்போதைய கணவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த பேட்டி, செந்தில்குமாரியின் வெளிப்படையான பேச்சு மற்றும் அவரது வாழ்க்கையில் நடந்த உணர்ச்சிகரமான தருணங...

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
  ‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார்.      தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.      திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது.      இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர்தான், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.     தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்க...

"ப்ப்பா... - படுக்கையறையில் பேண்ட் அணியாமல்.." முரட்டு கிளாமர் போஸ் - நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
  சினிமா மற்றும் சீரியல்களில் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், வெளியில் மாடர்ன் மங்கையராகவும் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.    அதில் ஒரு சிலர் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பெரும்பாலும் சீரியல் நடிகைகள் பலரும் சீரியல்களில் தாய்மார்களை கவர்வதற்காக இழுத்துப் போர்த்திக் கொண்டும், வெளியில் சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.    அதிலும் ஊரடங்கு போட்டாலும் போட்டார்கள் அனைவருமே கவர்ச்சியில் குதித்து விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு லாபமோ இல்லையோ ரசிகர்களுக்கு நல்ல லாபம்தான்.      ஆனால் சினிமா மற்றும் சீரியல்களில் கொஞ்சம் முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆன்ட்டி நடிகைகளும் சமூக வலைதள பக்கங்களில் தொடைகள் தெரியும் படியும், டி ஷர்ட்டிலும் புகைப்படங்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.      அந்தவகையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க, சமீபத்தில் வந்த மண்டேலா போன்ற படங்களில் நடித்திருந...

தளபதி விஜயை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் ! என் கணவர் அடித்து மண்டையை உடைத்துவிட்டார்..! - பிரபல நடிகை ஓப்பன் டாக்..!

Image
சீரியல் நடிகை "செந்தில்குமாரி" சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை எனஇரண்டிலும் நடித்து வருகிறார். மெர்சல் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில்,தன்னுடைய இளவயதில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.அவர் கூறியதாவது, " நான் திருமணம் ஆன பின்பு தான் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்" என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி மீனல் சிறு வேடத்தில் நடித்தார். அதனால் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் குஷியான நான், அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.