படுமோசம்.. நயன்தாராவா இது.. டெலிட் ஆகுறதுக்குள்ள பாத்துடுங்க பேரப்பசங்களா.. தீயாய் பரவும் வீடியோ!
யஷ் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் டாக்சிக் (Toxic: A Fairy Tale for Grown-Ups). இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுடாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நயன்தாரா இப்படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், பலமான கதாபாத்திரமாகவும் தோற்றமளிப்பார் என ரசிகர்கள் இடையே தகவல்கள் பரவி வந்தன. அவருக்கு ஒரு ரொமான்ஸ் காட்சியும் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், டாக்சிக் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. காருக்குள் கதாநாயகன் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற அந்த காட்சியில், அந்த பெண்ணின் முகம் தெரியாமல் கைகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. இந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலர், “இது நயன்தாராவின் கைகள் தான்” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஆதாரமாக, படத்தின் பிற காட்சிகளில் நயன்தாரா அணிந்துள்ள மோதி...