Posts

Showing posts with the label Ashwin Ravichandran

"ஒரே ஒரு ஸ்பீச்.. மொத்த கேரியரே க்ரீச்ச்..." - அஸ்வின் அலப்பறை பேச்சு.. வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..!

Image
கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் "என்ன சொல்லப் போகிறாய்" படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின். அந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார்.    படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.    டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் "என்ன சொல்லப் போகிறாய்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் சூர்யா குறித்து பேசியிருந்தது தற்போது வைராக்கி உள்ளது.    அந்த நிகழ்ச்சியில் அஸ்வின் பேசுகையில்; சூர்யாவின் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும் என்றும், தனக்கும் அது போன்ற ஸ்கிரிப்டில் நடிக்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதோடு நிறுத்தினாரா தனக்குள்ள முதல் படத்திலேயே வாய் விட்டு மாட்டிக்கொண்டுள...

நடிகர் விஜய்,அஜித் ரசிகர்களின் மோசமான டேக் - கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை பதிவு

Image
சமூக வலைத்தளங்கள் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுகின்றன. தகவல்களை தொலைகாட்சி, செய்திதாள்களுக்கு முன்னர் நொடிப்பொழுதில் மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகின்றன.  ஆனால், இப்படியான சமூக வலைத்தளங்களை சில சினிமா நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போடும் மைதானமாக மாற்றிக்கொள்வது வேதனையான விஷயம். அந்த வகையில், சமூக வலைதள சண்டையில் முன்னணியின் இருப்பது அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை தான்.  அந்த வகையில், இது நாள் இல்லாத அளவுக்கு விஜய் மற்றும் அஜித் குறித்து மோசமான டேக்கை உருவாக்கி இருதரப்பு ரசிகர்களும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதனை பார்த்த கிரிகெட் வீரர் அஸ்வின் தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார்.  அவர் கூறியுள்ளதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு விண்கல் ஒன்று நம் உலகை தாக்க இருந்தது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான பருவநிலைகள் பாதிப்புக்குள்ளாகி வந்து கொண்டிருகின்றது. இந்தியா முழுதும் மனதை உலுக்கும் பல கிரிமினல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதெல்லாம் பேசப்படவேண்டிய விஷயங்கள். ஆனால், அன்பு மிகுந்த நம் மாநிலத்தின் இளம் தலைமுறையினர் #RIPactor...