Posts

Showing posts with the label divorce controversy

ஜெயிலில் உல்லாசமாக வாழும் அபிராமி.. அடங்காத உடலுறவு வெறி.. உதவி செய்யும் முக்கிய அதிகாரி..

Image
செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூரில் 2017-18ல் நடந்த குழந்தைகள் கொலை வழக்கு, தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர சம்பவமாகும். இந்த வழக்கில், பிரபல வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன், Citi Fox Media யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தீர்ப்பு மற்றும் வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரம் (எ) மீனாட்சி ஆகியோர், அபிராமியின் இரு குழந்தைகளை (வயது 3 மற்றும் 5) கொலை செய்த குற்றத்திற்காக, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் 2025 ஜூலை 24 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை மாண்புமிகு நீதிபதி செம்மல் அவர்கள் வழங்கினார். வழக்கின் பின்னணி: அபிராமி, குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர். விஜய், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேலையில் பணிபுரிந்து, கௌரவமான வாழ்க்கையை வழங்கினார். இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அபிராமி, சமூக வலைதளங்களில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டினார். இதனிடையே, சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டது. 2017-18ல், அபிராமி, சுந்தரத்துடன் தனது குழந்தைகளை விட்டுவிட்...

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம்.. 6 மாசத்துக்கு முன்பே கர்ப்பம்.. முதல் மனைவி பகீர் பதிவு..

Image
கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற சமையல் கலைஞர்களில் ஒருவர். பிரதமர் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை, பலரது வீட்டு விசேஷங்களுக்கு உணவு தயாரித்து, அருசுவை உணவுகளால் புகழ் பெற்றவர். ‘மெஹந்தி சர்க்கஸ்’ (2019), ‘பென்குவின்’ (2020) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து, நடிகராகவும் அறியப்பட்டவர். திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில், வெங்கடேஷ் பட் விலகிய பின், நடுவராக பணியாற்றி, மக்கள் மத்தியில் மேலும் புகழ் பெற்றார். அவரது நகைச்சுவை உணர்வும், நிகழ்ச்சியை திறமையாக நகர்த்திய விதமும் பாராட்டப்பட்டது.மாதம்பட்டி ரங்கராஜ், வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஸ்ருதி என்பவரை மணந்து, இரு மகன்களுடன் குடும்பம் நடத்தி வந்தார். இருப்பினும், கடந்த சில காலமாக, அவரது ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசில்டாவுடன் காதல் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவின. ஜாய் கிரிசில்டா, ‘ஜில்லா’, ‘ரெக்க’, ‘வேலக்காரன்’ உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். 2018இல் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்...

தன் மனைவியை வெறும் உள்ளாடையுடன் பார்த்து கொண்டே கையில் அதை பிடித்து.. நடிகை ஷர்மிளா பகீர் தகவல்!

Image
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து அறிவிப்பு, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரத்தில், பிரபல நடிகை ஷர்மிளா, ஆர்த்திக்கு ஆதரவாக தனது கருத்தை முன்வைத்து, ஜெயம் ரவியை கேள்வி கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. ஷர்மிளாவின் கருத்துப்படி, “ஜெயம் ரவி, ஆர்த்தியை மனைவியாக ஏற்க முடியாது எனக் கூறுகிறார்.  ஆனால், ஒரு பாரில் ப்ரா ஜட்டி அணிந்து கொண்டு மைக்கை வைத்து பாடுகிறார்.. அதை பார்த்துக்கொண்டே கீழே பலர் மது அருந்தி கொண்டிருகிறார்கள்... இபப்டி ஒரு பெண்ணை மனைவியாக ஏற்க முடிகிறதா? அது அவருக்கு தவறாகத் தோன்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  ஆர்த்தியின் செயல்கள் மட்டும் தவறாகத் தோன்றுகிறதா?” என்று அவர் நறுக்காக கேள்வி முன்வைத்தார். இந்த கருத்து, ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புதிய கோணத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்...