கார்த்தி தமன்னா காதல் பிரிந்த உண்மையான காரணம்? தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க!
பையா படத்தில் இணைந்து நடித்த கார்த்தி-தமன்னா இடையே உண்மையான காதல் இருந்ததா? அந்தக் காதல் திருமணம் வரை சென்றிருக்குமா? இல்லையென்றால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது யார்? இணையத்தில் மீண்டும் இந்தப் பேச்சு எழுந்துள்ளது. ஒரு ரெட்டிட் பயனர் சமீபத்தில் பதிவிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் அவர் கூறியதாவது: “என் நண்பர் ஒருவர் அந்த வட்டாரங்களுடன் கொஞ்சம் நெருக்கமாக இருப்பவர். அவர் சொன்னார், கார்த்தி தனது திருமணத்திற்கு தமன்னாவை அழைக்க தயங்கினார். அப்போது தமன்னா தனுஷுடன் வேலை செய்து கொண்டிருந்தார். தனுஷ்தான் கார்த்தியை சம்மதிக்க வைத்து அழைப்பு விடுக்கச் செய்தார். தமன்னாவும் அவருக்கு வாழ்த்துச் சொன்னார். கார்த்தி தனது தந்தை மற்றும் J.J (ஜெயலலிதா) ஆகியோரால் ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தார். சொந்த ஜாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உறுதியாக இருந்தது. தமன்னா அவரை ‘தந்தையின் விருப்பத்திற்கு அடிபணிந்த பலவீனன்’ என்று கூறியதாகவும், அண்ணன் போல் தந்தையின் விருப்பத்திற்கு எதிராகச் செல்ல தைரியம் இல்லை என்று சொல்லியதாகவும் கேள்விப்பட்டேன்” என்று அந்தப் பயனர் குறிப்பிட்டுள்...