Posts

Showing posts with the label Instagram couple

கைகூடிய காதல்.. தொடர்ந்து 21 முறை.. உடலுறவு முடிந்ததும்.. படுக்கயறை முழுதும் இரத்தம்.. கொடூர காட்சிகள்..

Image
காஞ்சிபுரம், அக்டோபர் 11: எட்டு ஆண்டுகள் காதலித்து, திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்த இளைஞன், அதீத உரிமை உணர்வால் காதலியை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர் நாகப்பட்டினம் சேர்ந்த 23 வயது சௌந்தர்யா. கொலையாளி தினேஷ். நாகப்பட்டினம் அழகியான சௌந்தர்யா (23), காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் தோழிகளுடன் கிறிஸ்தவ கண்டிகை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அதே காம்பவுண்டில், நாகப்பட்டினம் சேர்ந்த தினேஷும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். படிப்பு முடிந்து வேலை தேடி இங்கு வந்த இளம் ஜோடி, அருகருகே வீடுகள் எடுத்துக்கொண்டு அன்பின் பயணத்தைத் தொடங்கினர். இவர்களின் காதல் இரு வீட்டினருக்கும் தெரிந்ததும், பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, எட்டு மாதங்களுக்கு முன் எளிமையான நிச்சயதார்த்தம் நடந்தது. தினேஷ், சௌந்தர்யாவின் மீது கொண்டிருந்த பேரன்பை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தார். "என் தேடலி...