Posts

Showing posts with the label moral debates

திருமணம் செய்யாமலே அந்த நடிகருடன் உடலுறவில் இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் வனிதா கூறிய பகீர் தகவல்..!

Image
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லக்கூடாத சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். சமீபகாலமாக, கள்ளக்காதல், திருமணம் தாண்டிய உறவு என புதுப்புது வகைகளில் அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அதன் பயனாக பல்வேறு சம்பவங்கள்.. கணவனை கொலை செய்வது.. பெற்ற குழந்தைகளை கொலை செய்வது.. மாமியாரை கொலை செய்வதில் ஆரம்பித்து.. குடும்பங்கள் சிதைந்து சீரழியும் சம்பவங்கள் வரை அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் விவாதிக்கவோ அல்லது இப்படியான விஷயங்களை தடுக்கவோ முயற்சி செய்வதாக தெரியவில்லை. ஆனால். ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும். பெண்களோ ஆண்களோ தங்களுடைய வாழ்க்கை துணையைத் தாண்டி இன்னொரு துணையைத் தேட முயற்சி செய்யக் கூடாது. பிறர் மனை நோக்க கூடாது என்று கூறுபவர்களை பிற்ப்போக்குவாதிகள் என்று பட்டம் கட்ட வரிசை வரிசையாக வருகிறார்கள். விருப்பம் இருந்தால் யாரும் யாருடன் வேண்டுமானாலும் போகலாம்.. யாருடன் வேண்டுமானாலும் உடலுறவில் இருக்கலாம்.. ஒருவருடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதி அல்ல. அது பிற்போக்குத்தனமான கருத்து என்ற விவாதங்கள் இந்த காலகட்டத்த...