Posts

Showing posts with the label intimate mishap

காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்.. விபரீத விளையாட்டால் காதலின் அந்த உறுப்பில் வெடித்த செல்போன்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

Image
ராய்ப்பூர் நகரின் பரபரப்பான பகுதியில், டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். 38 வயதான பூஜா யாதவ், தன் கணவர் சந்தோஷ் யாதவிடம் சிரித்த முகத்துடன் கூறினாள்: "வங்கிக்குப் போய் சில ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு வரேன். கொஞ்சம் தாமதமாகலாம்." சந்தோஷ் வழக்கம்போல் தலையசைத்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். வெளியில் பார்க்கும் போது, அமைதியான குடும்ப வாழ்க்கைதான். ஆனால் உள்ளே ரகசியங்கள் மறைந்திருந்தன. பூஜா வங்கியை நோக்கிச் செல்லவில்லை. தன் இரு சக்கர வாகனத்தை ஒரு கம்ப்யூட்டர் சென்டர் அருகே நிறுத்திவிட்டு, நடந்து சென்ற இடம் ஒரு தனியார் லாட்ஜ். அங்கு காத்திருந்தவர், 52 வயதான தொழிலதிபர் ராமேஷ் சாஹூ. ராய்ப்பூரில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். மனைவி, மூன்று குழந்தைகளுடன் வாழும் 'மகிழ்ச்சியான' குடும்பம். ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன் பூஜாவுடன் தொடங்கிய நட்பு, பண உதவியாகவும், தனிமைச் சந்திப்புகளாகவும் மாறி, இறுதியில் கள்ளத்தொடர்பாக உருமாறியது. அடிக்கடி லாட்ஜ்களில் சந்தித்து, தங்கள் ரகசிய உலகில் மூழ்கினர். அன்று மாலை, லாட்ஜ் அறையில் இருவரும் தனிமையில் ஆழ்ந்திருந்தனர். விளையாட்டாக, விநோத...