Posts

Showing posts with the label Nirbhaya Case

நிர்பயா தாயிடம் மகன் உயிருக்காக மடிப்பிச்சை கேட்ட குற்றவாளியி்ன் தாய் - அவர் கொடுத்த பதிலை பாருங்க.!

Image
கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உயிருடன் தூக்கி வீசப்பட்டார். பெண்ணை, மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமையில் சேர்க்க போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு விஷயம் தெரிந்து இந்தியாவையே உலுக்கியது இந்த சம்பவம்.  நிர்பயாவை உயிர் பிழைக்க வேண்டுமென்றால் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதன் பேரில் அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிற்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்க்கான காரணத்தை எங்களால் அச்சில் ஏற்ற முடியவில்லை. உடலே நடுங்கிகுறது. அந்த அளவுக்கு அந்த பெண்ணை சிதைத்திருகிரார்கள் இந்த காமுகர்கள்.  இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்ரம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என நேற்று(ஜன.,7) தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பு வாசிக்கப்படும் முன்பு, உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ...