Posts

Showing posts with the label phone IMEI tracking

இன்ஸ்டாகிராமில் இன்பம் தேடி துன்பம் வாங்கிய சிறுமிகள்.. மாஸ்டர் கிரிமினல் சிக்கியது எப்படி..? பெற்றோர்களே உஷார்..

Image
நாகர்கோவில், டிசம்பர் 07 : கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் போலி காதல் வலையில் விழுந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி அடையாளங்களுடன் செயல்பட்ட குற்றவாளியை கேரளாவில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் போலீசார். இந்த வழக்கில் மேலும் சில சிறுமிகள் ஏமாற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அந்தப் பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், மாயமானார். பெற்றோர் தீவிரமாகத் தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் (நவம்பர் 11) வீடு திரும்பிய சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் காதலன் 'பீட்டர்' என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பைக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கண்ணீருடன் கூறினார். மேலும், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல் மற்றும் ம...