Posts

Showing posts with the label Crime Branch

கணவரின் தம்பியுடன் உல்லாசம்.. மார்பின் மீது அந்த விஷயம்.. சுவற்றில் தெறித்த ரத்தம்.. சிதைந்த உள்ளுறுப்புகள்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்...

Image
நெய்யாற்றின்கரை (திருவனந்தபுரம்) : கடந்த ஆண்டு தொடுப்புழாவில் தாயின் நண்பரால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு இறந்த இளம் சிறுவனின் வழக்கு, இப்போது குழந்தையின் இறந்த தந்தை தொடர்பாக புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. குழந்தையின் தந்தையான மணக்காடு கள்ளட்டுமுக்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர். பிஜு (38) மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இளைய குழந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரைம் பிரான்ச் பிஜுவின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்தியது. பிஜு மரணமடைந்த சிறிது காலத்திலேயே, அவரது மூத்த மகன் ஆர்யன் (7) தாயின் உறவினரும் நண்பருமான அருண் ஆனந்தால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டான். அடித்து கொடுமை செய்து மார்பின் மீது காலை வைத்து மிதித்து, அப்படியே தூக்கி சுவற்றில் அடித்தத்தில் ரத்தம் தெறித்து மயங்கி விழுந்தான்.  மருத்துவமனையில் ஆர்யனை சேர்த்து தீவிர சிகிச்சை கொடுத்தும், வெளிக்காயங்கள் மட்டுமல்ல, உள்ளுறுப்புகள் சிதைந்து போயுள்ள காரணத்தால் மரணமடைந்தார் சிறுவன் ஆர்யன். இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய அஞ்சனாவின் கள்ளக்காதலனும், பிஜுவின் தம்பியுமான அருண் ஆனந்த் இந்த வழக்கில் சிறைத்தண்டனை ...