Posts

Showing posts with the label Manglik Dosha

வலிக்குது டீச்சர்.. விடுங்க.. எட்டாம் வகுப்பு மாணவனுடன் 33 வயது ஆசிரியை.. ரத்தம் வந்தும் விடாமல்.. விசாரணையில் வினோத காரணம்

Image
ஜலந்தர், பஞ்சாப் : கடந்த 2021-ம் ஆண்டு அரங்கேறிய ஒரு கொடூர சம்பவம். அதற்கு பின்னால் இருந்த வினோத காரணம் குறித்தும் இந்த கிரைம் பதிவில் பார்ப்போம். 2021, நவம்பர் மாத குளிர் காலை. அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கம் போல பள்ளிக்கு சென்றான். ஆனால் அன்றைய தினம் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப் போகிறது என்று அவனுக்கும் தெரியாது, அவன் பெற்றோருக்கும் தெரியாது. பள்ளியில் அவனை அழைத்த ஆசிரியை (33 வயது) அமன்பிரீத் கவுர், (பள்ளி ஆசிரியை மட்டுமில்லாமல், அருணின் ட்யூசன் டீச்சரும் இவர் தான்) “இன்று எங்க வீட்டுல ஒரு முக்கியமான வேலை இருக்கு டா, நீதான் உதவி செய்யணும்” என்று சிரித்த முகத்துடன் கூறினார். சிறுவனும் “சரி மேடம்” அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் என்று தலையாட்டினான். மாலை 4 மணி, பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வீடுகளை நோக்கி சிட்டாக பறந்து கொண்டிருந்தனர். ஆனால், மாணவன் அருண்-ஐ அழைத்து கொண்டு அவனது வீட்டுக்கு சென்ற ஆசிரியை, அருண் நல்லா படிக்கிற பையன், அடுத்த வாரம் எக்ஸாம், இன்னும் சிலபஸ் முடிக்காம இருக்கான். இப்படியே விட்டா கண்டிப்ப...