Posts

Showing posts with the label bruna abdullah

"தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" - அஜித் பட ஹீரோயின் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..!

Image
பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமானவர் ப்ரூனா அப்துல்லா. கடந்த 2007ஆம் ஆண்டு கேஷ் என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார்.  பிறகு தமிழிலில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். பிறகு ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த ப்ரூனா கடந்த மே மாதம் ஆலன் ஃபிரேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த நிலையில் ப்ரூனாவிற்கு கடந்த 2019-ம் வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு "இசபெல்லா" என்று பெயர் சூட்டியுள்ளதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டு அதில், 'மை பர்த் ஸ்டோரி; என்ற தலைப்பில் தனது பிரசவ அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார். தண்ணீருக்குள் அமர்ந்தபடி குழந்தை பெற்றெடுத்த இவரது அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தன. இந்நிலையில், "தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. View this post on Instagram Lucky ...

இப்படித்தான் குழந்தை பெற்றேன் - பில்லா 2 பட நடிகை - ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Image
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ப்ரூனா அப்துல்லா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் ஆன சில மாதங்களிலேயே கருவுற்ற இவருக்கு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தான் குழந்தை பெற்றெடுத்த கதையை எழுதி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ப்ரூனா.  அவர் கூறியுள்ளதாவது, நான் கர்பமான நாள் முதல் மருத்துவமனைக்கு செல்லாம் இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதில் தீவிரமாக இருந்தேன். அதே போல இயற்கையான முறையிலேயே பிரசவம் நடந்தது.  வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பிய குளத்தில் என் கணவர் மடியில் அமர்ந்து கொண்டு குழந்தையை பெற்றேடுத்தேன். அப்போது, என்னை பெற்ற எனது தாயும் உடனிருந்தார். வீட்டில் உள்ளவர்கள் சிறிது பயப்பட்டதால் ஒருபாதுகாப்பிற்காக மருத்துவர் குழுவும் எங்கள் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். இருந்தாலும் எந்த விதமான மருத்துவ உதவியும் இன்றி இயற்கையான முறையில் குழந்தையை பெற்றேடுத்தேன். குழந்தை பிறக்கும் போது வ...

எமி ஜாக்சனை தொடர்ந்து திருமணதிற்கு முன்பே கர்ப்பமான மற்றொரு தமிழ் பட நடிகை..!

Image
அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நாயகியாக நடித்தவர் புரூனா அப்துல்லா. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்தவர் பின்னர் நடிகையானார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கும் ஸ்காட்லந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் சமீபத்திலதான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே புரூனா அப்துல்லா கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றிய தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெறுவது பற்றி அவர் பதிலளிக்கையில், திருமணச் சான்றிதழ் என்பது ஒரு பேப்பரைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறியிருந்தார்.