Posts

Showing posts with the label Deepa Satheesh

ஆளே மாறிப்போன இன்ஸ்டா பிரபலம் தீபா சதீஷ்... உடல் எடையை எப்படிக் குறைத்தார் தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!

Image
பிரபல தமிழ் யூட்யூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சரான தீபா சதீஷ் தனது எடை குறைப்பு பயணத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தனது பதிவின் மூலம், 82.4 கிலோ எடையில் இருந்து 75.6 கிலோவாக குறைத்துள்ளதாக அவர் அறிவித்தார். அவரது உடல் மாற்றம் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் எந்த மேஜிக்காலோ அல்லது உடனடி சூத்திரத்தாலோ நடக்கவில்லை என்பதை தீபா தெளிவாக விளக்கியுள்ளார். “எடை குறைப்பு என்பது மேஜிக் இல்லை” – தீபா சதீஷ் கடந்த ஏப்ரல் மாதம் தனது இன்ஸ்டா பதிவில் தீபா எழுதியிருந்தார்: > “எடை குறைப்பு என்பது மேஜிக் இல்லை. தொடர்ச்சியான முயற்சிகளும், நம்பிக்கையுமே எடை குறைப்பை சாத்தியப்படுத்தும். நான் ஏதோ ஒரேநாளில் தூங்கி எழுந்து எடை குறைத்துவிடவில்லை. ஈஸியாக எடை குறைய வேண்டும் என்பதுதான் என் ஆசையும். ஆனால் அப்படி நடக்கவில்லை.” தொடர்ந்து அவர் கூறியுள்ளார்: > “நான் எடை குறைவதற்கு நேரம், பொறுமை, நீண்ட கால போராட்டம் என எல்லாமே இருந்தது. சில நாட்கள் நான் வொர்க்-அவுட்டை தவிர்த்திருக்கிறேன். பல நேரங்களில் பசி அதிகமாகி ‘இத...